அருணாச்சலப்பிரதேசத்தின் முக்டோ சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாஹோ எல்லைக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தின் முக்டோ சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாஹோ எல்லைக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை வரவேற்றுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, எல்லைக் கிராமங்களில் வசிப்போருக்கு இது அதிகாரமளிக்கும் என்று கூறியுள்ளார்.

அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு.பெமா காண்டு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“எல்லைப்புறப் பகுதிகளில் வரவேற்கத்தக்க வளர்ச்சி, இது எல்லையோர கிராமங்களில் வசிப்போருக்கு அதிகாரமளிக்கும்”.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply