செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பால் எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்: பிரதமர் நரேந்திர மோதி.

செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சீரமைப்பது,  எண்ணற்ற மக்கள் பயன்பெறும் முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவது குறித்து டிடி நியூஸின் ட்வீட்டைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டம், இதன் காரணமாக எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்.”

திவாஹர்

Leave a Reply