டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மலர் மரியாதை செலுத்தினார்.
“பெருமதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலர் மரியாதை செலுத்தினார்”, என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா