Category: News

Ullatchithagaval

News

வருமான வரிச் சட்டம், 1961 (சட்டம்) -ன் கீழ் 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக்  கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024 நவம்பர் 15 வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி)  நீட்டித்துள்ளது.

News

‘மறுவரையறை செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக டிஆர்டிஓவை மாற்றியமைத்தல்’ குறித்து விவாதிக்க டிஆர்டிஓ இயக்குநர்களின் இரண்டு நாள் மாநாடு புனே-யில் தொடங்கியது.