Category: News

Ullatchithagaval

News

திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.