News
Category: News
Ullatchithagaval
News
தென் சீனக் கடலில் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கான பயணத்தை நிறைவு செய்தன.
News
2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில் வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது.
News
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!- நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
News
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக வி.ரமேஷ் பாபு நியமனம்.
News
தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளையும், சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்.
News
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்குகின்ற பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடில்லாமல் காலத்தே வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
வங்கக்கடலில் உருவாகிறது ‘ரீமால்’ புயல்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
News
இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை சார்பில் சேவைக்கான மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான டெர்பி காலணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
News