Category: News

Ullatchithagaval

News

திருச்சி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர்.

News

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், “உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை” குறித்த பயிலரங்கை நடத்தியது.

News

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், முறையான தேர்தலை உறுதிப்படுத்தவும் மக்கள் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்படுகின்றனர் – கடந்த 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள் வந்துள்ளன – 99.9 சதவீத புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.