Category: News

Ullatchithagaval

News

இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி ஆயிரம் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் குறித்த வட்டமேசை ஆலோசனைக்கு கார்ப்பரேட் விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

News

சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் அசாம் அரசுடன் இணைந்து, ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பிலான மாநாட்டை நாளைமுதல் இரண்டு நாட்களுக்கு குவஹாத்தியில் நடத்தவுள்ளது.