Category: News

Ullatchithagaval

News

நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக தூதுக்குழு வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்கிறது.

News

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்தார் – இந்தியா மற்றும் பிரான்ஸ் படைகள் இடையேயான நீண்டகால உத்திசார் கூட்டு செயல்பாடுகள் குறித்து பிரான்ஸ் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

News

ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும் – ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர்.