News
Category: News
Ullatchithagaval
News
ஜெனீவாவில் நடைபெறும் 77-வது உலக சுகாதார மாநாட்டிற்கு இடையே இந்தியா, நார்வே, யுனிசெப், யுஎன்பிஏ மற்றும் பிஎம்என்சிஎச் ஆகியவை இணைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சியை நடத்தின.
News
நிலையான காந்த உற்பத்திக்கு மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
News
கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ராணுவ மருத்துவ சேவைகள், ஐஐடி ஹைதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
News
பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தின் ஆன்மிகப் புனிதப் பணியை பற்றி அவதூறு பேசும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியின் குறுகியப் பார்வையையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை!-ஜி.கே.வாசன் அறிக்கை.
News
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு!-தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா ?-எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News
பெங்களூருவில் மத்திய சுரங்க அமைச்சகம் சார்பாக கிரானைட் மற்றும் சலவைக்கல் சுரங்கம் குறித்த பயிலரங்கம்.
News
புதுதில்லியில் கோடைகால விழாக் கொண்டாட்டம் 2024-ஐ மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தொடங்கி வைத்தார்.
News
குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் 2024-ன் கீழ் குடியுரிமை சான்றிதழ்களை வழங்குவது மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
News