Category: News

Ullatchithagaval

News

வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி.) யில் 79வது பணியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு இந்திய ராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் உரையாற்றினார் .