News
Category: News
Ullatchithagaval
News
கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யுமாறு என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது .
News
சிம் பயன்பாடு’ குறித்த பரிந்துரைகளை டிராய் வெளியிட்டுள்ளது .
News
ஆசியான் நாடுகளுக்கான வெளிநாட்டு பணியமர்த்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது .
News
பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசினார்.
News
தருமபுரிநாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை பாமக சார்பாக அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி தாக்கல் செய்தார்.
News
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை மதிமுக வேட்பாளர் துரை வைகோ தாக்கல் செய்தார்.
News
சம்பளப்பட்டியல் தரவு: ஜனவரி 2024 இல் EPFO 16.02 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்தது .
News
இந்தி கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்காக கோவை மக்களை வஞ்சிக்கும் திமுக!- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
News