News
Category: News
Ullatchithagaval
News
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் .
News
மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்க ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News
மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் .
News
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கான வங்கியாளர்கள் விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தவுள்ளது .
News
எம்எச் 60 ஆர் ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 படைப்பிரிவாக இணைக்கப்பட உள்ளது .
News
உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைக்கிறார்.
News
ரூ. 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தேசிய அனல் மின் கழகத்தின் (என்டிபிசி) மின் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் .
News
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
News