News
Category: News
Ullatchithagaval
News
ஏடன் வளைகுடாவில் நடந்த கடல்சார் தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படைப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
News
முன்னணி புத்தொழில் நிறுவனங்கள், யூனிகார்ன்களின் மகளிர் தொழில்முனைவோர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்.
News
ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து.
News
தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் வடசென்னை, மத்திய சென்னை மக்கள் அவதி!-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News
தமிழ்வழியில் படித்தால் வேலை இல்லையா? 6 ஆண்டாக வழங்கப்படாத சிறப்பாசிரியர் பணி ஆணைகளை உடனே வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News
சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு .
News
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
தேசிய குவாண்டம் இயக்கத்தின் செயலாக்க உத்தி மற்றும் காலக்கெடுவை அதன் நிர்வாகக் குழு இறுதி செய்துள்ளது .
News