News
Category: News
Ullatchithagaval
News
அரசு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை பிரதமர் மோதி உறுதி செய்துள்ளார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News
மேற்கு வங்க மாநிலம் கக்தீவுக்கு அப்பால் தரைதட்டிய படகு ஒன்றில் சிக்கிய 182 யாத்ரீகர்களை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
News
புதுதில்லியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மத்தியப் பதிவாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை 2024 ஜனவரி 17 புதன்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைக்கிறார்.
News
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறையின் புள்ளிவிவர மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் தொழில்நுட்பக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தை டாக்டர் அபிஜித் மித்ரா தொடங்கி வைத்தார்.
News
2030-ம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50% அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயித்து சாலைப் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
News
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்!-சீமான் எச்சரிக்கை .
News
எளிதாக வணிகம் செய்வதற்கும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் மேலும் ஒரு படி .
News
பிரதமர் நரேந்திர மோதி ஆட்சியில் லடாக் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது !- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .
News