Category: News

Ullatchithagaval

News

மத்திய அரசோடு தமிழக அரசு அதிகாரிகள் இணைந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.