News
Category: News
Ullatchithagaval
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழக நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
News
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்புமிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
News
டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் நரேந்திர மோதி, ‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐ தொடங்கி வைக்கிறார்.
News
காணாமல் போன குழந்தைகளை மீட்பது என்ற நடவடிக்கை மூலம் 2023ம் ஆண்டு நவம்பரில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 520 க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டுக் குடும்பத்துடன் சேர்த்துள்ளது.
News
இதய, நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) நடைமுறை குறித்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு இயக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News
தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்த சிறிய அணு உலைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News
‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News