Category: News

Ullatchithagaval

News

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மின்துறையின் முன்முயற்சிகளை மின்சார அமைச்சகம் காட்சிப்படுத்தியுள்ளது, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மின்துறையின் அரங்கை திறந்து வைத்தார்.