Category: News

Ullatchithagaval

News

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

News

பிரதமர் மோதியின் தலைமையில் இந்தியா உருவாக்கிய தொழில்நுட்பம் சார்ந்த நல்லாட்சி நடைமுறைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.