News
Category: News
Ullatchithagaval
News
2023-24 ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்தில் மூன்று மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் 99,675 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் .
News
இந்தியா- பிரேசில் வர்த்தக க் கண்காணிப்பு அமைப்பின் 6-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வர்த்தகத்துறை செயலாளர் பிரேசில் சென்றார் .
News
ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கப் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News
15-வது மின் ஏலத்தின் போது 1.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 0.05 லட்சம் மெட்ரிக் டன் அரிசி 2255 ஏலதாரர்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது .
News
மத்திய மின் பொறியியல் சேவை அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தக சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News
டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை ஊராட்சிமன்றச் செயலாளர் காலால் எட்டி உதைத்த நிகழ்வு மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News
ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது: தீர்வை அரசு திணிக்க கூடாது – பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News