News
Category: News
Ullatchithagaval
News
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி தலைவணங்கினார்.
News
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோதி தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
News
மதுரைக்கு ரூ.4499, கோவைக்கு ரூ.4970: ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News
தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News
பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் .
News