News
Category: News
Ullatchithagaval
News
ஆக்ரா, திருச்சி உள்ளிட்ட பதினேழு இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை இயக்கம் குறித்த அறிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது.
News
ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தைப் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் -விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-ஏ.ஐ.பி.பி) கீழ் சேர்க்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
News
அக்டோபர் 26-ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பயணம் .
News
காட்டுத் தீ மற்றும் வனச்சான்றிதழ் குறித்து விவாதிக்க காடுகள் குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது .
News
ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் .
News
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு .
News
லோனாவாலாவில் உள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் என்.சி.சியின் கடற்படை பிரிவு வீரர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் அகில இந்திய நவ் சைனிக் முகாம் நிறைவு .
News
ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .
News