Category: News

Ullatchithagaval

News

35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

News

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடனை முழுமையாக காலத்தே வழங்கவும், தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News

உத்தராகண்டில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பிற நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 200 மில்லியன் டாலர் கடன்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.