Category: News

Ullatchithagaval

News

பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்குப் பெரிய ஊக்கம்: கடற்படைக்கான 5 ஆதரவுக் கப்பல்களை வாங்க இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ. 19,000 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.