News
Category: News
Ullatchithagaval
News
ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
காரீப் பயிர் விதைப்பு 733 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைத் தாண்டியது.
News
நேரடி பணப்பரிமாற்றம் (டிபிடி) மானியத் திட்டங்கள் மூலம் சேமிக்கப்படும் வருவாய்.
News