News
Category: News
Ullatchithagaval
News
ஆஸ்திரேலிய திறன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சரைச் சந்தித்த தர்மேந்திர பிரதான், வரலாற்று உச்சத்தில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த அழைப்பு விடுத்தார்.
News
டி.பி.ஐ.ஐ.டி மற்றும் குஜராத் அரசு இணைந்து இன்று கார்வி குஜராத் பவனில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ விளம்பர சுவரை அறிமுகப்படுத்தின.
News
2031-ம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தித் திறன் 7480 மெகாவாட்டிலிருந்து 22,480 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
News
மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர்கள் குழுவுக்கு ஐம்பது சதவீத பெண் உறுப்பினர்களை நியமித்து பாலின சமத்துவத்தை அமல்படுத்தியுள்ளார்.
News
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! – மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News
மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி: ரத்து செய்ய இன்னும் என்ன காரணம் வேண்டும்?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
எஃகு கழிவுகளை சாலையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பிரதமரின் ‘குப்பையிலிருந்து செல்வம்’ என்ற நோக்கத்தை நிறைவேற்றுகிறது: ஃபக்கன் சிங் குலாஸ்தே.
News