Category: News

Ullatchithagaval

News

ஆனந்தில் உள்ள தேசிய பால்வள வாரியத்தில் ஜி20 வேளாண் பணிக்குழுவின் கீழ் கால்நடைத் துறையில் நிலையான மாற்றம் குறித்த சர்வதேச உரைக்கோவை நிகழ்வை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

News

தக்காளி விலையை மத்திய அரசு மேலும் குறைக்கிறது; இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் மூலம் நாளை முதல் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

News

வாழ்க்கை மாற்றத்திற்கான குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆய்வு ஆலோசனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்றுள்ளன.