Category: News

Ullatchithagaval

News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திங்கள்கிழமையன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான பிராந்திய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.

News

குஜராத்தில் ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்துக்கு இடையே இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள், “இந்திய- இந்தோனேசிய பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தை” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளன.

News

கடைக்கோடி கிராமங்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிர் உதவ வேண்டும்: டேராடூனில் சுகாதார அமைச்சகத்தின் ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிரின் 2வது நாளில் டாக்டர் மன்சுக் மாண்டவியா பேச்சு.