Category: News

Ullatchithagaval

News

விவசாயிகளுக்கான சிறப்புத் திட்ட அறிவிப்பு குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.