News
Category: News
Ullatchithagaval
News
மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம்!-இம்முறை தமிழக அரசு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?-பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை கேள்வி.
News
பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி வலியுறுத்தல்.
News
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் தேவையறிந்து, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் மருத்துவக் குழுவே நடத்தும் என்ற தேசிய மருத்துவ ஆணைய அறிவிக்கையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர், தியோரியா பகுதிகளில் ரூ.8000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News
இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்கு பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
News
முன்னாள் படைவீரர்கள் நலத்துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
News
நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்!- ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News