Category: News

Ullatchithagaval

News

ஜூன்12- உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்: குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.

News

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.