News
Category: News
Ullatchithagaval
News
புவனேஸ்வரில் நடைபெற்ற ஜி 20 கலாச்சாரப் பணிக்குழுவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மீனாட்சி லேகி பங்கேற்றார்.
News
ஒடிசாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மே 18 அன்று பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி அர்ப்பணிக்க உள்ளார்.
News
அமிர்த நீர்நிலை இயக்கத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் ஷைலேஷ் குமார் சிங் தலைமை வகித்தார்.
News
கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கைத் தொடங்கி வைத்த டாக்டர் எல்முருகன், கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் திரைப்படங்கள்கொண்டு செல்வதாகக் கூறினார்.
News
85-வது தேசிய மாணவர் படையினருக்கான மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News
பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
News
சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News
கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News