Category: News

Ullatchithagaval

News

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் உடன் சந்திப்பு; இஸ்ரேல் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து பாதுகாப்புத் தளவாட உற்பத்தி செய்ய அழைப்பு.

News

மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.