Category: News

Ullatchithagaval

News

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் மற்றும் குஜராத்தின் ஆனந்தில் திரிபுவன் படேலின் பிறந்த தினத்தையொட்டி, ரூ.300 கோடி மதிப்புள்ள பல்வேறு விவசாயிகள் நல நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.