News
Category: News
Ullatchithagaval
News
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா- கனடா அமைச்சர்கள் நிலையிலான 6-வது கட்ட பேச்சுகளில் பங்கேற்பதற்காக பியூஷ் கோயல் கனடா செல்லவுள்ளார்.
News
இந்திய விமானப்படையின் பாரம்பரிய மையத்தை சண்டிகரில் தொடங்கிவைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், இது விமானப்படையின் மரபு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.
News
இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம் விபத்துக்குள்ளானது.
News
‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News
தமிழ்நாட்டு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதியதில் 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்.
News
குப்பை கொட்டுவதற்கு எதிராகவும், இயற்கையோடு இயைந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் சென்னை கடற்கரை ஆர்வலர்கள் பசுமை உறுதிமொழி எடுத்து, கையெழுத்து இயக்கம் மேற்கொண்டனர்.
News