Category: News

Ullatchithagaval

News

மணிப்பூரில், மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர்களின் ‘சிந்தனைக் கூட்டத்திற்கு’ மத்திய விளையாட்டுக்கள் துறை அமைச்சர் தலைமை தாங்கவிருக்கிறார்.

News

பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 30ஆம் தேதி பங்கேற்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதியைக் கேட்குமாறும், இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழாவாக மாற்றுமாறும் பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.