Category: News

Ullatchithagaval

News

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்-கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்!-தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ஷாங்காய் ஒத்துழைப்புக்கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனான அவசர சூழ்நிலை முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.