Category: News

Ullatchithagaval

News

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான “மகாராஷ்டிர பூஷன்” விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.