Category: News

Ullatchithagaval

News

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மூன்று மாத இயக்கத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு 10 மத்திய அமைச்சகங்கள் & துறைகளுடன் நிதி சேவைத் துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

News

பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச பணம் செலவிடப்படுவது அவசியம் என்று புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

News

தமிழக அரசு, நரிக்குறவ இன மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தில் சேர்ப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் உரிய நடவடிக்கையை காலத்தே மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.