Category: News

Ullatchithagaval

News

வேலைவாய்ப்பு முகாமின் கீழ், ஏப்ரல் 13-ஆம் தேதி அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.