Category: News

Ullatchithagaval

News

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஹிரா நகரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தர்பாரில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்தினார்.

News

தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

News

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகளின் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டம்.