Category: News

Ullatchithagaval

News

அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமை ஏற்றார்.