News
Category: News
Ullatchithagaval
News
வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மேற்கு கடற்படை கட்டளையின் தலைமை தளபதியாக கொடி அதிகாரியாக பொறுப்பேற்றார்.
News
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News
புதுடெல்லியில் நாளை 47வது சிவில் கணக்கு தினம் கொண்டாடப்படுகிறது.
News
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
TNPSC குரூப்-2, 2ஏ பிரதானத் தேர்வில் குளறுபடியை ஏற்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News
தமிழக அரசு, மனநல மீளாய்வு மன்றங்களின் உறுப்பினர்களுக்கு பயணப்படியை நியாயமாக வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
நிலக்கரி அமைச்சகம் வணிக ஏலத்தின் கீழ் பத்து சுரங்கங்களை ஏலமிடுகிறது.
News
29.03.2023 அன்று ஓய்வுபெறும் உறுப்பினர்களின் இடங்களை நிரப்புவதற்காக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களால் (எம்எல்ஏக்கள்) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
News