Category: News

Ullatchithagaval

News

திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோயில் செம்மாண்டாம்பாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News

திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.