News
Category: News
Ullatchithagaval
News
சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News
ஜோத்பூரில் முதலாவது ஜி20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உரை.
News
கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த கனமழையில் நனைந்து, வீணாகிப்போன நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மூலப்பொருட்கள் விலை குறித்து நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி.
News
ஜாம்பியா நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
News
வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
News
ரயில்வே வருவாய் பயணிகள் பிரிவில் 73 சதவீதம் அதிகரிப்பு.
News