Category: News

Ullatchithagaval

News

உலகளாவிய புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அடங்கிய சர்வதேச இணைப்பை உருவாக்குவதன் அவசியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.