Category: News

Ullatchithagaval

News

திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.

News

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பார்ஓஎஸ்’ மொபைல் செயல்பாட்டு இயக்குமுறையை தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தார்.