News
Category: News
Ullatchithagaval
News
தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
News
ஹவுராவுக்கும் புதிய ஜல்பைகுரிக்கும் இடையேயான வந்தேபாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News
சுரங்கச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நிலக்கரித் துறை 8 சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்கத் திட்டம்; 2023-ம் ஆண்டில் மேலும் 2 பூங்காக்கள் முழுமை பெறும்.
News
மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு.
News
தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News
சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வி! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News
‘ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்’ அறிமுகம் செய்வது சனநாயகத்துக்குப் பேராபத்து! -இம்முறையைக் கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.
News
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News