Category: News

Ullatchithagaval

News

தமிழ் இறையோன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

News

எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் அனைத்து வகையான சேவைகளையும் வழங்கும் வசதிக்காக எந்த முயற்சியையும் தமது அரசு விட்டுவைக்காது என்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு தெரிவித்துள்ளார்.

News

தமிழக அரசு, மழைக்காலப் பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க, யூரியா தட்டுப்பாட்டைப் போக்க, தேங்காயை, கடலையை கொள்முதல் செய்ய உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.