Category: News

Ullatchithagaval

News

கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகமும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் புதை படிம பூங்காவும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.